4350
நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி என்பவர் அவசிய...